Tuesday, 27 February 2018


இணையதள தமிழ் மொழி ஆர்வலர்களுக்கு,

வணக்கம்.

நான் தற்பொழுது தமிழில் தட்டச்சு சேவையை இணையம் வழியாகவே  செய்து கொடுத்துக்  கொண்டிருக்கிறேன். வாய்ப்பு  இருப்பின் தெரியப்படுத்தவும். காணொளி பதிவாகவோ(Video Recording) குரல் பதிவாகவோ (Voice Recording) மற்றும் ஒளி படமாகவோ (Photo Image) அனுப்பி வைத்தால் அதனை தட்டச்சு செய்து தங்களது மின்னஞ்சலுக்கோ அல்லது கட்செவி அஞ்சலுக்கோ அனுப்பி வைக்கிறேன்.

நன்றி

இங்ஙனம்
தங்கள் உண்மையுள்ள
சு.சிங்காரவேலன்
பொள்ளாச்சி
அலைபேசி     -   96262 50216,
கட்செவி அஞ்சல்     -   96262 50216
மின்னஞ்சல் – 
tamilvaazhiyavee@gmail.com


No comments:

Post a Comment